பொது அறிவு கேள்வி பதில்

 1) நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

2 )வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

3) கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

4) மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

5)  பூமிக்கு அருகில் உள்ள கோள் எது?
செவ்வாய்

6)  நம் கால் பாதங்களில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை எவ்வளவு?
பதினான்கு

7 ) மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
தொல்காப்பியம்

8) பாம்பு எத்தன் மூலம் வாசனையை உணர்கிறது ?
நாக்கின் மூலம்


மன்னா பத்திரிகை
வேளாஜினி

Ingen kommentarer:

Legg inn en kommentar