கற்றல்

அரையாண்டுப் பாடத்திட்டம்

கடந்த 23.10.10 அன்று இடம்பெற்ற பெற்றோர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முதல் அரையாண்டுக்குரிய பாடங்களாக பாடநூலின் முதல் 6 பாடங்களையும் கற்பிக்க உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்

இப்பாடங்களாவன

1. கழகத்தமிழ் இலக்கியங்கள் - வகையும் தகையும் (கற்பிக்கப்பட்டுவிட்டது)
2. இயற்கை இன்பம் (கற்பிக்கப்பட்டுவிட்டது)
3. சேரமான் வஞ்சினம்
4. தமிழுக்கே வாழ்வு (கற்பிக்கப்பட்டுவிட்டது)
5. கடல் கொண்ட தமிழகம்
6. கருத்தைக் கவரும் கண்ணதாசன் பாடல்கள்

மிகுதிப்பாடங்கள் இரண்டாவது கல்வி ஆண்டில் கற்பிக்கப்படும்

இலக்கணம்

இலக்கணப் பகுதியில் பின்வரும் விடயங்களை முதல் அரையாண்டிற்கு உள்ளடக்க உள்ளோம்
1. முதலெழுத்தும் சார்பெழுத்தும் (கற்பிக்கப்பட்டுவிட்டது)
2. குற்றியலுகரம், குற்றியலிகரம்
3. மொழிக்கு முதலில், இறுதியில் வரும் எழுத்துக்கள்
4. சொற்கள், இடுகுறிப்பெயர் (கற்பிக்கப்பட்டுவிட்டது)
5. வினைச்சொல், ((கற்பிக்கப்பட்டுவிட்டது)
6. செய்வினையும் செயற்பாட்டுவினையும் (கற்பிக்கப்பட்டுவிட்டது)



மொழிவளம்

1. நிறுத்தற்குறிகள்
2. வாக்கியக்கூறுகள் (கற்பிக்கப்பட்டுவிட்டது)
3. வாக்கியவகை
4. மூவகை மொழிகள்
5. பந்தி எழுதுதல்
6. கட்டுரை எழுதுதல்

குறிப்பு

பாடங்கள், இலக்கணம், மொழிவளம் தொடர்பாக இங்கு தரப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை முதல் அரையாண்டிற்குள் கற்பித்து முடிக்க முடியாது போனால், கற்பித்து முடிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமையவே தேர்வுகள் இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.