அறிவால் உலகை வெல்வோம்

நாங்கள் 10 ஆம் வகுப்பு மாணவர்கள். எங்கள் வகுப்பில் 11 மாணவர்கள் உள்ளோம். எங்களுடைய பெயர் சாரங்கா குமாரலிங்கம், அஸ்வினி சேதுபதி, ஜோசெபினே மெண்டி, வேளாயினி அருமைராசா, மாளவி சிவகனேசன், ஜனனி முருகானந்தன், வினுஷா அம்பிகைபாகன், சத்தியநாதன் லூகாஸ், பிரவீன் லோறன்ஸ், நிருஜன் ரமேஷ், கெசியா சகானா இம்மானுவேல் ஆகும்.

1 kommentar:

  1. உங்கள் அனைவரினதும் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். உங்கள் தமிழார்வம் மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில், உங்களுடைய இந்த வலைப்பதிவைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். பலரும் அதற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, உங்களிடமும் கூறிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பக்கத்தில் சென்று பாருங்கள். http://tinyurl.com/28jvrbr

    SvarSlett