அம்மா

அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதான் அம்மா
ஆறுதல் தருவதும் நீதான் அம்மா
இல்லத்தில் இருக்கும் தெய்வம் அம்மா
என்னை ஈன்ற அன்னை அம்மா
உன் உயிரை எனக்கு அளித்த வள்ளல் அம்மா
அம்மா நீ எந்தன் அன்னை அம்மா
எந்தன் அன்பு தெய்வம் நீயம்மா

கருவினில் தாங்கி 
உருவாகி உயிர் பெற 
உழைத்தவள் அம்மா. 
உயிர் எழுத்தின் 
உண்மைப் பொருள் அம்மா.
                                                      வேளாஜினி

5 kommentarer:

  1. பெற்றோர்கள் விருப்பப்பட்டாலும் இன்றைய புலம் பெயர் மாணவர்கள் தமிழில் எழுதுவது குறைவு (பேசுவதே பெரிய சங்கதியாக உள்ளது), தமிழ் வலைப்பதிவு எழுதும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    SvarSlett
  2. கெட்டிக்காரி நன்றாக இருக்கிறது

    SvarSlett
  3. கெட்டிக்காரி நன்றாக இருக்கிறது

    SvarSlett
  4. அம்மா பற்றி அன்பான ஒரு பதிவு. உங்கள் அம்மா பார்த்தாரா? கவிதை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்! கேமா

    SvarSlett
  5. நல்ல கவிதை நன்றாக உள்ளது.
    நீங்கள் எனும் நல்ல கவிதைகள் எழுத வேண்டும்.
    உங்களுக்கு எனது பாராட்டுகள்!

    SvarSlett