மாட்டிடையர்களின் உல்லாசமான வாழ்க்கை
நினைத்துக்கொள்ளுங்கள். இயற்க்கை அழகுடைய வறண்ட நிலப்பகுதியில் நீங்கள் ஓர் குதிரை ஓடுகின்றீர்கள். பகல் வெளிச்சத்தில் நீங்கள் பல கால்நடைகளை ஓர் பெரிய புல்லுள்ள நிலப்பருப்பில் பாரமரித்து, இரவு நேரத்தில் நீங்கள் சுடரொளிக் கனியாட்டத்தில் பக்கத்தில் இருந்து நீங்கள் உங்களுடைய உணவைச் சமைப்பீர்கள். அதன் பின்னர் ஆகாயத்தில் இருக்கும் நச்சத்திரங்களின் கீழ் உறங்குவீர்கள். இப்படித்தான் அமேரிக்க மாட்டிடையர்களின் வழ்க்கை இருந்தது. மாட்டிடையர்களின் வழ்க்கை சில சமயம் கேட்க உல்லாசமாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் பல மணித்தியாலங்கள் கடின உழைப்புடன் கஸ்ரமான வேலைகள் ஆபத்துடன் செய்திருப்பார்கள். சில சமயம் துணையற்றமாகவும் இருந்திருக்கும். அதை நினைத்தாள் என்னக்கு அலுப்பாக இருந்திருக்கின்றது. ஆகையால் ஓர் மாட்டிடையன்
" ஓர் மாட்டிடையர் சவாரிசெய்கிறார்"

என்றால் என்ன? அதாவது அவர் ஓர் மட்டுப்பண்ணை வேலையாளன்.
மாட்டிடையர்கள் அவர்களுடைய சகிப்புத்தன்மை சுயாதீனம் வழிமுறையில் மேற்குலக எல்லைப்புறத்தில் பெருமைப்
பெற்றவர்கள். முதலாவது மாட்டிடையர்கள் கலிபோர்னியாவில் 1600
-வினுஷா அம்பிகைப்பாகன்
ஆண்டளவில் எசுப்பானிய மட்டுப்பண்ணையில்
வேலைச் செய்தவர்கள். அமெரிக்காவில் உள்நாட்துப் போர்க்காலம்
தொடங்கி முடிந்தக் காலம். ஆதாவது 1865 ம் ஆண்டில் இருந்து 1890 ம் ஆண்டு வரை நடைபெற்றது. அந்த நேரத்தில் ஆயிரகணக்கான காட்டுமாடுகள் அமெரிக்க மேற்குலக சமவெளியில் திரிந்தன. அமெரிக்க மக்கள் அபிவிருத்தியடையும் பொழுது, மக்கள் மாட்டிறைச்சியை வேண்டிக்கொண்டிருந்தார்கள். போர் முடிந்தப் போது, ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வேலை இல்லாமல் வேலைத் தேடித்திரிந்தார்கள். மட்டுப்பண்ணைகள் இது சாட்து என்று அவர்கள் அவர்களைப் பணம் சம்பாதிப்படற்கு காட்டுமாடுகளைப் பிடிப்பதற்கு வேலைக்கு அமத்தினார்காள். இந்தக் காட்டுமாடுகள் " டெக்சஸ் நீள்கொம்புகள் " என்று பெயர் வைத்தார்கள். ஏன் என்றால் அவர்கள் டெக்சஸ் நிலத்தில் திரிந்தன. அந்த டெக்சஸ் நீள்கொம்புகள் எசுப்பானிய மட்டுப்பண்ணையில் அக்காலத்தில் மாடுகளின் வழிதோண்றிய மாடுகள் தப்பியோடிப் பெருக்கியது.
மாட்டிடையர்களின் வேலை ஓர் புல்லுள்ள நிலப்பரப்பில் இருந்து வேறு புல்லுள்ள நிலங்களுக்கு மாடுகளைக் கூட்டிச்சென்று மேயவிடுவார்கள். அது மட்டும் அல்ல, திருடர்களிடமிருந்தும் மாட்டை பாதுகாத்துக் கொடுத்தனர். அதத்காக துப்பாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் மாட்டிடையர்களின் பெரியப் பயம் அது அல்ல. ஆனால் மிரள் திரளோட்டத்தித்க்கு. ஒரு மிரள் திரளோட்டம் என்றால் மாடுகள் நெருக்கத்தில் பதட்டம் அடைந்து மிதித்துக்கொண்டிருக்கும். யாரவது ஓர் மிரள் திரளோட்டத்தில் இருந்தாள், மிதித்துப்போவார்கள்.
மாட்டிடையர்களின் முக்கியமான நிகழ்ச்சி அடிச்சுவடு ஓட்டம் எனப்படும். ஓடும் பொழுது, மாட்டிடையர்கள் அவர்களுடைய மாடுகளை பட்டணங்கலுக்குப் புகையிரத நிலையங்களுக்குரிய பாதையில் போனார்கள். ஓர் அடிச்சுவடு ஓட்டம் நீண்டகாலமாக நடைபேறும். ஏன் என்றால் புகையிருதப்பாதை பல நெடுங்தொலை கடந்துள்ள மையில்கள் ஆகும். மாட்டிடையர்கள் மாடுகளுடன் பட்டணம் வரும்பொழுது , அவர்கள் மாடுகளை துரைமுகத்தில்அனுப்பி மாமிசம் குழுதுவதத்குப் பெரிய பட்டணங்களுக்கு அனுப்பினார்கள்.
மாட்டிடையர்கள் தனது தாகுதிக்கு ஏற்ற உடை போட்டார்கள். அவர்கள் பெரிய கரையுடன் போட்ட தொப்பிகள் சூரிய ஒளிக்காக நிழலுக்குப் பயன்படுத்தினார்கள். அவர்கள் கர்ச்சிப்பை கழுத்தில் கட்டி அவர்களுடைய வாயில் தூசிப்படாமல் இருப்பதற்கு கட்டினார்கள். அவர்கள் பலமுள்ள பரத்திநூலால் உரவாக்கப்பட்ட கீழ் அங்கியும்விலங்கு தோலில் செய்ட உள்நிட்டு அங்கியும் போட்டுஅவர்கள் காயம் படாமல் முட்கள் நிறைந்த புடதர்கள்வழியாக சவாரித்தார்காள். அவர்களின் உயரமான பாதரட்சை அவர்களின் கணுக்காலைப் பாதுகாத்தினது. பாதரட்சையில் நீளமான குதிக்கால்கள் அடிக்கொளுவில் நன்றாக வைத்கொள்வதற்கு உதவி செய்தது.
எல்லா மட்டிடையர்கள் ஒரு கயிறு கொண்டுபோனார்கள் . அதாவது ஓர் லாசோ என்பார் அவர்கள். அந்த கயிறை குதிரையில் வைத்து உட்காரும் ஆசனத்தில் கட்டி அவர்கள் அவர்களுடைய கையில் வட்டமடித்து தலையில் மேல் சுற்றி ஓர் ஓடிப்போன மாட்டைப் பிடித்தார்கள்.
மாட்டிடையர்கள் இப்பொழுதும் அமெரிக்க மேற்குலகத்தில் சில பகுதியில் வேலை செய்கின்றார்கள். ஆனால் முற்கால மாட்டிடயர்களின் வழிகாட்டி கூடிய சீக்கிரத்தில் மறைந்துபோய்விட்டது. ஏன் என்றால் மேற்குலக நிலங்களில் வெளிகள் கட்டி உள்ளார்கள். நவீன மாட்டிடையர்கள் இன்றும் கடினமாக வேலைசெய்கின்றார்கள். அவர்கள் முற்காலத்தில் போட்ட உடைகள் இன்றும் அணிந்துக் கொள்கின்றார்கள். அவர்கள் குதிரை ஓட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும் . அது மட்டும் அல்ல கயிறு எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துகொள்ளவேண்டும். ஆயினும் கூட அவர்கள் நவீன யத்திரங்களை பயன்படுத்துகின்றனர். உதாரணத்தில் சுமைஊர்து வாகனங்களில் மாடுகளை சந்தைக்கடைகட்கு கூட்டிப்போவார்கள்.
அது மட்டும் அல்ல வேலிகள் கட்டுவதற்கு யந்திராரிப்புவாளை பயன்படுத்துவார்கள்.
மாட்டிடையர்கள் அவர்களின் சுயாதின கடின உழைப்பின் வழிகாட்டி பல மக்கள் அவர்களை வீரர்கள் என்பார்கள். அமெரிக்க எழுத்தாளிகள் "Zane Greyond" ம் "Louis L'Amour" ம் வீரம் செறிந்த மட்டிடையர்களைப்பற்றி எழுதியுள்ளார்கள். எண்ணத்ற்ற படங்களும், தொலைக்காட்சியில் தொடர்நாடகங்கள் மட்டிடையர்களை வருணித்துக்கொண்டிடுக்கின்றார்கள். உதாரணத்திற்கு "Bonanza" என ஓர் தொலைக்காட்சி தொடர்நாடகங்கம் எனப்படும். இன்றியக்காலத்தில் மாட்டிடையர்கள் ஓர் அமெரிக்க அடையாளம் எனப்படும்.