
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ."
- திருவள்ளுவர் (திருக்குறளில் முதலாவதுக் குறள்)
சொற்பொருள் விளக்கம்

இந்தக்குரல் தேவனின் திறனையும் சக்தியையும் கூறுகிறது. நமக்கு ஏதாவது ஓர் கஷ்டம் வந்தால், நம் தேவன் உ தவி செய்வார். நம்பிக்கையோட இருந்தால், அவர் அவரின் சக்தியைப் பயன்படுத்தி எங்களை உதவிசெய்வார்.
-வினுஷா அம்பிகைப்பாகன்
Ingen kommentarer:
Legg inn en kommentar