குட்டி கவிதை

தேடிச்செல்

கல்வியை தேடிச்செல்
நீ அறிவை பெறுவாய்
தாயை தேடிச்செல்
நீ அன்பை பெறுவாய்



பால்

ஆண்பால்
பெண்பால்
இணைந்தது
நட்பால்


                      வேளாஜினி

Ingen kommentarer:

Legg inn en kommentar